சாம்சங்கின் புதிய அட்டகாசமான Fold டைப் மொபைல்... விலை, சிறப்பம்சங்கள் என்ன?

சாம்சங்கின் புதிய அட்டகாசமான Fold டைப் மொபைல்... விலை, சிறப்பம்சங்கள் என்ன?

Photo Credit: Twitter/ Ben Geskin

விலையைப் பொருத்தளவில் இந்திய மதிப்பில் ரூ. 1,44,000க்கு இந்த மொபைல் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy Fold 2 is tipped to come with a 7.59-inch foldable display
  • The phone is expected to come with a larger front display
  • Samsung Galaxy Fold 2 to launch alongside Galaxy Note 20 series
விளம்பரம்

.

சாம்சங்கன் புதிய ஃபோல்டு டைப் மொபைல் போன் அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த மொபைல்  சீனாவின் 3சி சர்டிபிகேஷன் இணைய தளத்தில் கண்டறியப்பட்டுள்ளது. 

புதிய சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 மொபைலின் சிறப்பம்சங்களை பார்க்கலாம். இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கேலக்ஸி ஃபோல்டு மொபைலின் அடுத்தகட்ட மொபைல் ஆகும். 

இதனை புத்தகத்தைப் போல திறந்து  மூடலாம். மிகப்பெரிய டிஸ்ப்ளேவை இந்த மொபைல் கொண்டுள்ளது. குறிப்பாக சினிமா பிரியர்களுக்கு இந்த மொபைல் நல்ல தீனியாக  அமையும். 

5ஜி கனெக்ட்டிவிட்டிக்கும், 25 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கும் இந்த மொபைல் சப்போர்ட் செய்யும் வகையில்  உள்ளது. ஜூலை 3-ம்தேதி மொபைல் சந்தைக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள்.

7.59 இன்ச் அளவுள்ள பெரிய டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரீஃப்ரஷ் ரேட், 3 கேமராக்கள், 64 மெகா பிக்சல், 16 மெகா பிக்சல் சென்சார் உள்ளிட்டவை சூப்பரான புகைப்படங்களை எடுக்க உதவும். 

விலையைப் பொருத்தளவில் இந்திய மதிப்பில் ரூ. 1,44,000க்கு இந்த மொபைல் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »