முன்பு எம். 40 என்ற மொபைலை சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருந்தது. 3,500 ஆம்ப் பேட்டரி பவருடன், 6 ஜி.பி. ரேம் மற்றும் குவால்கம் ஸ்நாப்டிராகன் 675 எஸ்.ஓ.சி. உடன் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த மொபைல் கொண்டுள்ளது.
18 மாதங்கள் வரை இ.எம்.ஐ. செலுத்தி மொபைலை பெற்றுக் கொள்ளலாம். எச்.எஸ்.பி.சி. கார்டு உடையவர்கள் கூடுதலாக 5 சதவீத தள்ளுபடியை பெற்றுக் கொள்ளலாம். அமேசான் பே மூலமாக ப்ரைம் உறுப்பினர்களும் 5 சதவித தள்ளுபடியை பெறலாம்.
இரட்டை நானே சிம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ31, ஆன்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.4 இன்ச் டிஸ்ப்ளே, 48 மெகா பிக்சல் முதன்மை மற்றும் 20 மெகாபிக்சல் செல்பி கேமராக்ளை கொண்டுள்ளது.
பக்காவான கேமரா பலமான பேட்டரி மற்றும் சார்ஜ் வசதிகள் ஆகியவை இந்த போனுக்கு பலம் சேர்க்கின்றன. பட்ஜெட் ஸ்மார்ட் போன் பிரியர்களை இந்த மொபைல் திருப்திபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.