128 ஜி.பி. இன்டர்னல் மெமரியை கொண்டதாக இந்த மொபைல் இருக்கலாம். 64 மெகா பிக்சல் முதன்மை கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளிவந்த அனைத்து சாம்சங் மொபைல்களும் அதிக நேரம் பேட்டரி தாக்குப்பிடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி எம் 31 மொபைல் கடந்த பிப்ரவரியில் வெளியாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் விலை ரூ. 15,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்த மொபைலை அப்டேட் செய்து சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் என்ற பெயரில் வெளியிடப்போகிறார்கள். இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
எம்31 எஸ் எப்போது வெளியாகும் என்ற விவரம் ஏதும் தெரியவரவில்லை. இதில் எக்சினோஸ் 9611 ப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 10-யை கொண்டதாகவும், 6 ஜி.பி. ரேம் உடையதாகவும் எம் 31 எஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடும் வகையில் 6,000 ஆம்ப் பேட்டரி திறன் இதில் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளிவந்த அனைத்து சாம்சங் மொபைல்களும் அதிக நேரம் பேட்டரி தாக்குப்பிடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.
6,000 ஆம்ப் பேட்டரி என்பதால் 22.5 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும் வகையில் இந்த சாம்சங்க கேலக்ஸி எம். 31 எஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
128 ஜி.பி. இன்டர்னல் மெமரியை கொண்டதாக இந்த மொபைல் இருக்கலாம். 64 மெகா பிக்சல் முதன்மை கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Infinix Note 60, Note 60 Edge, Note 60 Pro Reportedly Spotted on SDPPI Certification Site; Specifications Revealed on Geekbench