இரட்டை நானே சிம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ31, ஆன்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.4 இன்ச் டிஸ்ப்ளே, 48 மெகா பிக்சல் முதன்மை மற்றும் 20 மெகாபிக்சல் செல்பி கேமராக்ளை கொண்டுள்ளது.
5 ஆயிரம் ஆம்ப் பேட்டரி பவர் கொண்ட இந்த மொபைல், 15 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.
மொபைல் உலகில் முன்னணியாக இருக்கும் சாம்சங்கின், கேலக்ஸி ஏ31 மொபைல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலை வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வசதிகொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ31-ன் விலை ரூ. 21,999 லிருந்து ரூ. 20,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா ஆன்லைனில் இந்த போன் விற்பனையாகி வருகிறது. மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் மொபைலை வாங்கிக்கொள்ளலாம்.
பிரிசம் க்ரஷ் கருப்பு, பிரிசம் க்ரஷ் நீலம், பிரிசம் க்ரஷ் வெள்ளை ஆகிய வண்ணங்களில் மொபைல் வெளி வந்துள்ளது. ப்ளிப்கார்ட்டிலும் இந்த மொபைல் கிடைக்கிறது. ஆனால் விலைக்குறைப்பு ஏதும் அங்கு செய்யப்படவில்லை.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் கிரெடிட் கார்டு மூலமாக வாங்குவோருக்கு கூடுதலாக ரூ. 1,000 கேஷ் பேக் ஆஃபரையும் சாம்சங் நிறுவனம் அளித்துள்ளது.
இந்த ஆஃபர்கள் ஆன்லைனில் மட்டும் இருக்குமா அல்லது ஆஃப்லைன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்துமா என்ற விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை.
இரட்டை நானே சிம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ31, ஆன்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.4 இன்ச் டிஸ்ப்ளே, 48 மெகா பிக்சல் முதன்மை மற்றும் 20 மெகாபிக்சல் செல்பி கேமராக்ளை கொண்டுள்ளது.
5 ஆயிரம் ஆம்ப் பேட்டரி பவர் கொண்ட இந்த மொபைல், 15 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.
OnePlus 8 vs Mi 10 5G: Which Is the Best 'Value Flagship' Phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999