சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!

இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும், எவ்வளவு ரூபாய் இருக்கும் என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை. 

சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!

Photo Credit: Twitter/ Samsung India

சாம்சங் F  சீரிஸ் ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 9611 SoC பிராசசர் இருக்கலாம்

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy F41 may feature a triple rear camera setup
  • The phone is expected to feature a waterdrop-style notch
  • Samsung Galaxy F41 may pack 6GB of RAM
விளம்பரம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் புதிதாக F சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான சாம்சங், A, M, S வரிசைகளில் விலைக்கு தகுந்தாற் போல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. பட்ஜெட் விலையில் தொடங்கி ப்ரீமியம் விலை வரையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் விற்கப்படுகின்றன. இதனால் சாமானிய வாடிக்கையாளர்கள் முதல் அனைவருக்கம் ஏற்ற விதமாக சாம்சங் உள்ளது. 

இந்த நிலையில், தற்போது கேலக்ஸியில் புதிதாக F என்ற சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக சாம்சங் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும், எவ்வளவு ரூபாய் இருக்கும் என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை. 

இருப்பினும் பெஞ்ச்மார்க் தளத்தில் கூறப்படும் தகவலின்படி, சாம்சங் F  சீரிஸ் ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 9611 SoC பிராசசர், 6ஜிபி, சாம்சங்கின் சொந்த தயாரிப்பு கேமரா இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அமோலேட் டிஸ்பிளே இருக்கலாம் என்றும் ஒட்டு மொத்தமாக ஒரு பட்ஜெட் விலையில் அதாவது 15,000 ரூபாய்க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..


Is this the end of the Samsung Galaxy Note series as we know it? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »