Oppo Enco X3 அக்டோபர் 24ல் சீனாவில் Oppo Find X8 சீரியஸ் செல்போன்கள் Oppo Pad 3 Pro அறிமுக விழாவில் வெளியானது. இது ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Buds Pro 3 ரீ-டிசைன் செய்யப்பட்டு போலவே உள்ளது
Oppo மற்றும் OnePlus ஸ்மார்ட்போன்களுக்கான புதிய இயங்குதளம் (OS) ColorOS 15 அக்டோபர் 17ல் வெளியிடப்பட்டது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 15 அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன்கள் மற்றும் புதிய தீம்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது
Oppo K12 Plus ஸ்மார்ட்போன் சீனாவில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. Snapdragon 7 Gen 3 சிப்செட் 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி இதில் உள்ளது
ஓப்போ நிறுவனமானது இந்தியாவில் தங்களுடைய சற்று விலை குறைவான ஸ்மார்ட்போன் சீரிஸான Oppo A3 5G மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, 6GB RAM உடன்வருகிறது.
இன்டர்னல் மெமரியை மைக்ரோ எஸ்.டி. மூலமாக 256 ஜி.பி. வரையில் அதிகரித்துக் கொள்ளலாம். கனெக்டிவிட்டியை பொருத்தளவில் வைஃபை 802 டூயல் பேண்ட், ப்ளூடூத் வி.5.0, என்.எப்.சி., ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. போர்ட், டைப் சி போர்ட் சார்ஜிங் உள்ளிட்டவை இதன் மற்ற அம்சங்கள்.