Oppo, OnePlus செல்போன்களுக்கும் இப்படியொரு வசதியா?
Oppo மற்றும் OnePlus ஸ்மார்ட்போன்களுக்கான புதிய இயங்குதளம் (OS) ColorOS 15 அக்டோபர் 17ல் வெளியிடப்பட்டது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 15 அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன்கள் மற்றும் புதிய தீம்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது