பட்ஜெட் செக்மென்ட் ஆப்பிள் பிரியர்கள் இப்போது iPhone SE 4 வருகைக்காக நம்பிக்கையுடன காத்திருக்கின்றனர். iPhone SE 4 Face ID, Apple Intelligence வசதிகளுடன் வருகிறது
6 மில்லியன் iPhone SE 2 யூனிட்டுகள் ஒவ்வொன்றும் சுமார் 475 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 33,800)-க்கு விற்கப்படும் என்று ஒரு கோஹன் & கம்பெனி ஆய்வாளர் தெரிவித்தார்.