மோட்டோரோலா நிறுவனத்தின் மடக்கு ஸ்மார்ட்போனுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் பிக் சேவிங் டே சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இதில் என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
ஆன்லைன் ஷாப்பிங்கில் அமேசானுக்கு அடுத்தப்படியாக வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் தளம் ஃபிளிப்கார்ட் ஆகும். தற்போது அமேசானில் பிரைம் டே சேல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு ஈடாக ஃபிளிப்கார்ட் நிறுவனமும் பிக் சேவிங்ஸ் டே சேல் என்ற பெயரில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இதில் ஐபோன் XR, ஒப்போ ரெனோ 2F, ஐபோன் SE மற்றும் ரெட்மி K20 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி உள்ளது.
ஐபோன் XR ஸ்மாரட்போன் 44,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் அசல் விலை 52,500 ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட 8 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ஒப்போ ரெனோ 2F ஸ்மார்ட்போனின் விலை 23,490 ரூபாயிலிருந்து 17,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஐபோன் SE 2020 ஸ்மார்ட்போன் 42,500 ரூபாயிலிருந்து 36,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இவைகளைத் தவிர்த்து பிற முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஷாப்பிக் இணையதளத்தைப் பார்க்கவும்.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Dell XPS 13 Launched in India With Intel Core Ultra 7 Series 3 Processors: Price, Specifications
'No More Hand-Written Code': Epic Games Reportedly Pivots to 'AI First' Development for Upcoming Disney Game
Oppo Find X10 Series India Launch Confirmed for October 22; Enco X4 TWS and Pad Mini Tablet ‘Coming Soon’