Realme P3 Ultra 5G, Realme P3 5G உடன் இணைந்து புதன்கிழமை இந்தியாவில் வெளியிடப்பட்டது. ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி 80W AI பைபாஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கிறது
Lenovo Idea Tab Pro இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லெனோவா ஸ்மார்ட் கண்ட்ரோல் மூலம், பயனர்கள் டேப்லெட்டை பிசிக்கள், தொலைபேசிகளுடன் இணைக்க முடியும்
ஸ்டார்ட்அப் நிறுவனமான சிம்பிள் எனர்ஜி , Simple OneS என அழைக்கப்படும் அதன்மின்சார ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது மணிக்கு 105 கிமீ வேகத்தையும், 181 கிமீ ஐடிசி வரம்பையும் கொண்டுள்ளது
Motorola Edge 60 Fusion சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஆன்-போர்டு மெமரியை கொண்டுள்ளது
ஏர்டெல்லுக்குப் பிறகு, இந்தியாவில் சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஜியோ கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வாங்கலாம்
Asus நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்னாப்டிராகன் எக்ஸ் தொடர் செயலிகளுடன் Asus Zenbook A14, Vivobook 16 அறிமுகம் செய்கிறது. Asus Zenbook A14 முழு-HD IR கேமராவைக் கொண்டுள்ளது
மார்ச் 4 ஆம் தேதி பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் (MWC) Nothing Phone 3a அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் Nothing Phone 3a தொடரின் விற்பனை மார்ச் 11 முதல் தொடங்குகிறது