Apple TV+ சேவை, இனி Apple TV எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு, Apple-ன் மூன்று தயாரிப்புகளின் பெயரில் இருந்த குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவும்
ஆண்ட்ராய்டில் மோஷன் புகைப்படங்களுக்கான சப்போர்ட் வாட்ஸ்ஆப்பில் கிடைக்க உள்ளது. இதன் மூலம் ஆடியோ மற்றும் வீடியோவுடன் அசையும் புகைப்படங்களைப் பிடிக்க முடியும்
இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக ஸ்ட்ரீம்பாக்ஸ் மீடியாவால் Dor Play செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. Dor Play செயலி யுனிவர்சல் தேடல் அம்சத்தை வழங்குகிறது
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய அம்சங்களைச் சோதித்து வருகிறது. WhatsApp Status வைப்பது இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கும் போகும்