அமேசானின் பேசிக்கில் பயன்படுத்தப்படும் மின்பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று அமேசானில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் கூறியுள்ளனர்
6 ஜிபி ரேம் வேரியேஷன் மொபைல் ரூ. 28,999ல் இருந்து ரூ. 24,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 13-ம் தேதி வரையில் இந்த சலுகை இருக்கும். இருப்பினும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டர்னல் மெமரி வேரியேஷன் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
18 மாதங்கள் வரை இ.எம்.ஐ. செலுத்தி மொபைலை பெற்றுக் கொள்ளலாம். எச்.எஸ்.பி.சி. கார்டு உடையவர்கள் கூடுதலாக 5 சதவீத தள்ளுபடியை பெற்றுக் கொள்ளலாம். அமேசான் பே மூலமாக ப்ரைம் உறுப்பினர்களும் 5 சதவித தள்ளுபடியை பெறலாம்.
இரட்டை நானே சிம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ31, ஆன்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.4 இன்ச் டிஸ்ப்ளே, 48 மெகா பிக்சல் முதன்மை மற்றும் 20 மெகாபிக்சல் செல்பி கேமராக்ளை கொண்டுள்ளது.
நடைபயிற்சியை காட்டும் ஸ்பீடோ மீட்டர், இதய துடிப்பு காட்டும் கருவி, இரத்த அழுத்தம் பார்ப்பது, தூங்கும் நேரம் அறிவது உள்ளிட்ட அதிகம் பயன்படும் அம்சங்கள் இந்த ஃபிட்னெஸ் வாட்சுகளில் அடங்கியுள்ளன.