நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் நோக்கியா ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா உள்ளது
நோக்கியாவின் புத்தம் புதிய நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
நோக்கியா நிறுவனம் கடந்த வாரம் நோக்கியா 5.3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதில் ஆக்டா கோர் பிராசசர், பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில், நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை ஆரம்பமாகிறது.
மொத்தம் 3 விதமான நிறங்களில் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் கிடைக்கின்றன. அடர்த்தியான பெசல், செல்பி கேமரா நாட்ச் ஆகியவை உள்ளன. இரண்டு விதமான ரேம், ஸ்டோரேஜ் வேரியண்டுகள் உள்ளது. நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் நோக்கியா ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை:
4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை 13,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.55 இன்ச்
பிராசசர்: ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 665 SoC
கேமரா:
பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. அவை, 13MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைட் கேமரா, 2MP டெப்த் சென்சார் கேமரா, 2MP மேக்ரோ கேமரா ஆகும்.
முன்பக்கத்தில் செல்ஃபிக்காக 8 மெகாபிக்சலுடன் கூடிய, நாட்ச் கேமரா உள்ளது.
மேலும், 3.5mm ஹெட்போன் ஜேக், 4,000mAh சக்தி கொண்ட பேட்டரி, 10W சார்ஜர், ப்ளூடூத், 512 ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெரி, லைட் சென்சார், விரல் ரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.
Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Xiaomi 18 Fold With Xring O3 Chip Allegedly Surfaces on Geekbench Ahead of Launch
Samsung Galaxy S27 Series May Get Scam Detection Alongside Galaxy S25 Series, and Older Flagships