Amazon Sale 2025-ஐ முன்னிட்டு, Xiaomi மற்றும் Redmi நிறுவனங்கள் பல ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன. தள்ளுபடி விலைகள் மற்றும் கூடுதல் சலுகைகள் பற்றி இங்கே காணலாம்.
Amazon Great Indian Festival Sale 2025iPad 11, OnePlus Pad 3 மற்றும் Xiaomi Pad 7 போன்ற Tablet மாடல்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது.
Xiaomi ஹோலி விற்பனையில் Redmi Note 14 5G, Note 13 உட்பட பல செல்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனைகளில் ரூ. 5,000 வரை தள்ளுபடி உண்டு
Amazon Great Republic Day Sale 2025 விற்பனை இந்தியாவில் அனைத்து பயனர்களுக்கும் ஜனவரி 13 அன்று மதியம் தொடங்கியது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறலாம்
2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் விலை 6,799 ரூபாய் என்றும், 3ஜிபி ரேம்,32ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 7,499 ரூபாய் என்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
6 ஜிபி ரேம் வேரியேஷன் மொபைல் ரூ. 28,999ல் இருந்து ரூ. 24,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 13-ம் தேதி வரையில் இந்த சலுகை இருக்கும். இருப்பினும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டர்னல் மெமரி வேரியேஷன் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.