Amazon Great Republic Day Sale 2025 விற்பனை இந்தியாவில் அனைத்து பயனர்களுக்கும் ஜனவரி 13 அன்று மதியம் தொடங்கியது
Photo Credit: Google tv
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை திங்கள்கிழமை அனைத்து பயனர்களுக்கும் நேரலைக்கு வந்தது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Republic Day Sale 2025 விற்பனையில் ஸ்மார்ட் டிவி சலுகை பற்றி தான்.
Amazon Great Republic Day Sale 2025 விற்பனை இந்தியாவில் அனைத்து பயனர்களுக்கும் ஜனவரி 13 அன்று மதியம் தொடங்கியது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறலாம். மேலும் வீட்டு அலங்காரப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், தனிப்பட்ட கேஜெட்டுகள் மற்றும் பலவற்றை தள்ளுபடி விலையில் பெறலாம். முன்னதாக, ஸ்மார்ட்போன்கள் , ஹெட்ஃபோன்கள் , கேமிங் லேப்டாப்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டது.எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு 14,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். அதே நேரத்தில் SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் மற்ற கூடுதல் நன்மைகளை அனுபவிக்க முடியும். 5000 ரூபாய் வரை பம்பர் வெகுமதிகளைப் பெறலாம். சில பொருட்கள் கட்டணமில்லா EMI விருப்பங்களுடன் கிடைக்கின்றன. தள்ளுபடி சலுகைகள் மற்றும் கட்டண விருப்பங்களின் விவரங்கள் தனிப்பட்ட தயாரிப்பு பக்கங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.
50 ஆயிரம் ரூபாய் விலைக்கும் குறைவான ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்றால் சிறந்த ஆபர்கள் கொட்டி கிடக்கிறது. Hisense, Samsung, Acer, TCL மற்றும் பல பிராண்டுகளிலிருந்து தள்ளுபடிகள், டீல்களைக் காணலாம்.
| தயாரிப்பின் பெயர் | விலை | விற்பனை விலை | Amazon Link |
| Hisense 4K Ultra HD Smart QLED TV | Rs. 79,999 | Rs. 49,999 | Buy Now |
| Samsung D Series Crystal 4K TV | Rs. 78,900 | Rs. 49,990 | Buy Now |
| Acer XL Series Ultra HD LED TV | Rs. 59,990 | Rs. 49,499 | Buy Now |
| TCL 4K Ultra HD Smart QLED Google TV | Rs. 1,19,990 | Rs. 49,490 | Buy Now |
| LG 4K Ultra HD Smart LED TV | Rs. 71,990 | Rs. 48,990 | Buy Now |
| Xiaomi X Pro QLED Series Smart Google TV | Rs. 70,999 | Rs. 47,999 | Buy Now |
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series