Amazon Great Indian Festival Sale 2025-ல், Apple iPad, OnePlus Pad, Samsung Galaxy Tab, Xiaomi Pad போன்ற பல பிராண்டுகளின் Tablets-க்கு அதிரடி தள்ளுபடி கிடைக்கிறது
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025: பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணி நேர முன்கூட்டியே பிரத்யேக அணுகல் கிடைக்கும்
பண்டிகை காலம் ஆரம்பிச்சாச்சு, ஆஃபர்களும் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு! இந்த வருஷம் Amazon-ன் பிரம்மாண்டமான Amazon Great Indian Festival Sale 2025, செப்டம்பர் 23-ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது. இந்த விற்பனையில ஸ்மார்ட்போன்களைத் தாண்டி, டேப்லெட் மார்க்கெட்டையும் அதிர வைக்கிற மாதிரி நிறைய சலுகைகளை அறிவிச்சிருக்காங்க. கல்வி, கேமிங், பொழுதுபோக்குன்னு எல்லாத்துக்கும் பயன்படுற டேப்லெட்களுக்கு பல பிராண்டுகள்ல இருந்தும் சூப்பரான ஆஃபர் கிடைக்குது.இந்த விற்பனையில பிரீமியம் பிராண்டுகள்ல இருந்து பட்ஜெட் பிராண்டுகள் வரை எல்லா Tablets-க்கும் தள்ளுபடி இருக்கு.
இந்த தள்ளுபடிகள் போக, SBI மற்றும் ICICI வங்கி கார்டுகளுக்கு 10% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதுபோல, பழைய டேப்லெட்களை எக்ஸ்சேஞ்ச் பண்ணும்போது கூடுதல் தள்ளுபடியும் பெறலாம். கல்வி, வேலை, மற்றும் பொழுதுபோக்கிற்கு ஒரு புதிய டேப்லெட் வாங்கணும்னு நினைச்சிருந்தா, இந்த Amazon Great Indian Festival 2025 விற்பனை ஒரு சரியான வாய்ப்பு. இந்த ஆஃபர்களை பயன்படுத்திக்கிட்டு, உங்க தேவையை பூர்த்தி செய்யுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked
Apple Confirms Second Store in Mumbai Will Open 'Soon'; Reportedly Leases Space for Corporate Office in Chennai