5000mAh பேட்டரியோடு இந்தியாவில் அறிமுகமான Vivo Y28s செல்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. Vivo Y28s 5G இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் Vivo Y28e 5G உடன் அறிமுகப்படுத்தப்பட்டது
Vivo T3 Ultra செல்போன் இந்தியாவில் செப்டம்பர் 12ல் வெளியாகும் என்பது உறுதியானது. Vivo T3 Pro , Vivo T3 5G , Vivo T3 Lite 5G மற்றும் Vivo T3x 5G உள்ளடக்கிய சீரியஸ் செல்போன்களில் இதுவும் இணைகிறது
Vivo T3 Ultra விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த Vivo T3 Ultra செல்போன் மாடல் உடன் இந்தியாவில் இருக்கும் Vivo T3 செல்போன் தொடர் போன்களுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது Geekbench தளத்தில் இந்த செல்போன் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளது
Vivo T3 Pro 5G இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட் மூலம் 12ஜிபி வரை ரேம் இருக்கிறது. 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது
விவோ நிறுவனம் தனது vivo Y58 5G ஸ்மார்ட்போனை இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது விவோ நிறுவனம்.
விவோ நிறுவனத்தின் புத்தம் புதிய விவோ X50, விவோ X50 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் கடந்தவாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.
விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ இரண்டு மாடல்களிலும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 3டி சவுண்ட் டிராக்கிங், ஆடியோ ஜூம், சூப்பர் நைட் 3.0 உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
மொபைலை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளம் மற்றும் ஃப்ளிப் கார்ட்டில் பெற்றுக் கொள்ளலாம். 13 மெகா பிக்ஸல் மெய்ன் கேமராகவைக் கொண்ட இந்த மொபைல் 5,000 ஆம்ப்பியர் பேட்டரி திறன் கொண்டது.
இந்த போனின் விலையைப் பொறுத்தவரை, விவோ எக்ஸ் 50 சீரிஸ் சீன விலையைப் போலவே இருக்கும். விவோ எக்ஸ் 50 சீனாவில் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி தோராயமாக ரூ.37,100 ஆகும்
அதிவேக சார்ஜிங் என்பது இந்த மொபைலின் முக்கிய அம்சமாகும். ஒரிஜினல் சார்ஜரில் 33வாட்ஸ் அளவுக்கு சார்ஜ் ஏறும் திறன் கொண்டது. 4200 ஆம்ப் பேட்டரி விவோ எஸ் 6 ப்ரோவில் பொருத்தப்பட்டுள்ளது. இது அரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் அடைந்து விடும்.