Tecno Camon 30S செல்போன் Transsion நிறுவனத்தின் புதிய மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 6.78-இன்ச் AMOLED திரையைக் கொண்டுள்ளது. MediaTek Helio G100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
Tecno Pop 9 5G என்ற குறைந்த விலையில் சக்திவாய்ந்த மொபைலை வழங்கியுள்ளது Tecno நிறுவனம். 48 மெகாபிக்சல் AI பின்புற கேமராவுடன் வருகிறது. MediaTek Dimensity 6300 சிப்செட் இருக்கிறது. 8GB வரையிலான ரேம் இதில் இருக்கிறது
Tecno Phantom V Flip 2 5G செல்போன் பற்றி கசிந்த தகவல் இந்திய செல்போன் மார்க்கெட்டை அதிரவைத்துள்ளது. இந்தியாவில் இது ரூ.55,000 - ரூ.60,000 க்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TECNO நிறுவனமானது தரமான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. இப்போது வந்திருப்பது Tecno Spark Go 1. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
Tecno Spark 20 Pro 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Tecno நிறுவனத்தின் ஸ்பார்க் சீரியஸ் மடலில் வரும் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட 4G மாடலை விட செயல்திறன் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது.