Tecno Camon 15 Pro, பாப்-அப் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. Camon 15, hole-punch வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
Tecno Camon 15 Pro, 48-மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது
இந்தியாவில் Tecno Camon 15 மற்றும் Tecno Camon 15 Pro என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை Tecno அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய Tecno Camon-சீரிஸ் போன்கள் இரண்டுமே குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. மேலும் ஷாவ்மி, ரியல்மி மற்றும் பிற சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களிடமிருந்து பட்ஜெட் போன்களுக்கு எதிராக போட்டியிட விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
Tecno Camon 15-ன் விலை ரூ.9,999 ஆகும். இது, Shoal Gold, Fascinating Purple மற்றும் Dark Jade கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மறுபுறம், Tecno Camon 15 Pro ரூ.14,999 விலைக் குறியீட்டுடன் வருகிறது. இதை, Ice Jadeite மற்றும் Opal White கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம். இந்த இரண்டு போன்களும் பிப்ரவரி 25 முதல் நாடு முழுவதும் உள்ள 35,000 அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் மூலம் விற்பனைக்கு வரும்.
டூயல்-சிம் Tecno Camon 15 Pro, HiOS 6.1 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் quad-core MediaTek Helio P35 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 6GB RAM மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Tecno போன், 48-மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 115-degree field of view உடன் 5-மெகாபிக்சல் ultra-wide angle கேமரா, 2-மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா மற்றும் நான்காம் QVGA சென்சார் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு 32-மெகாபிக்சல் பாப்-அப் செல்ஃபி கேமரா உள்ளது. இதில் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவருகிறது. இது அங்கீகாரத்திர்காக rear-mounted fingerprint சென்சாரையும் கொண்டுள்ளது.
Tecno Camon 15-ம் டூயல்-சிம் போனாகும். இது HiOS 6.1 உடன் Android 10-ல் இயங்குகிறது. Tecno, hole-punch உடன் 6.55-inch HD+ டிஸ்பிளேவை வழங்குகிறது. போனின் பிராசசர் பற்றி எந்த வார்த்தையும் இல்லை, ஆனால் அதனுடன் 4GB RAM மற்றும் 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.
Tecno Camon 15, 48-மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, ஆனால் மீதமுள்ள சென்சார்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இது hole-punch-ல் 16-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. Tecno Camon 15, 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவருகிறது. இது rear-mounted fingerprint ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் GPS, Wi-Fi மற்றும் 4G VoLTE ஆகியவை அடங்கும்.
Can Samsung Galaxy S10 Lite, Note 10 Lite dethrone OnePlus 7T? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Huawei Mate XT 2 Ultimate Design Launched With Kirin 9050 Pro Chipset: Price, Specifications
Samsung Galaxy S27 Ultra, Galaxy S27 Pro Reportedly Bag 3C Certification, Charging Specifications Tipped