கையா திட்டம் மற்றும் நாசா புறக்கோள் காப்பகத்தின் தரவுகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் வாழத் தகுதியான மண்டலங்களில் உள்ள 45 பாறைக் கோள்களை அடையாளம் கண்டனர். டிராப்பிஸ்ட்-1 இ மற்றும் பிராக்ஸிமா பி உள்ளிட்ட இந்தக் கோள்கள், வேற்றுக்கிரக உயிர்களைத் தேடும் பணியில் முதன்மையான இலக்குகளாக உள்ளன.
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, வானியலாளர்கள் 41P வால்மீன் வாயுப் பீய்ச்சல்களால் அதன் சுழற்சி வேகம் குறைந்து, நின்று, பின்னர் தலைகீழாக மாறுவதைக் கண்டறிந்தனர். இந்த அரிய நிகழ்வானது, அந்த வால்மீன் அதன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் வேளையில், அது சிதைவடைவதன் தொடக்கத்தைக் குறிக்கக்கூடும்.
இப்போது, James Webb Space Telescope மூலம் செய்யப்பட்ட புதிய ஆய்வுகள், Jupiter-ன் நிலாக்கள் இந்த ஒளி நிகழ்வுகளை எதிர்பாராத விதமாக பாதிக்கக்கூடும் என்பதை காட்டுகின்றன. விஞ்ஞானிகள் ஆரோராவின் உள்ளே உருவாகும் விசித்திரமான “குளிர் தடயங்கள்” (cold footprints) இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
ஐஐடி குவஹாத்தி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) X-Ray Pulsar பற்றி புது கண்டுபிடிப்பு நடத்தியுள்ளது. Swift J0243.6+6124 கதிர்கள் துருவமுனைப்பு பகுதியில் குறைந்த அளவு வெளியானதை வைத்து இந்த கண்டுபிடிப்பு நடந்துள்ளது
அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கி தவிப்பதால் நாசா ஒரு சவாலை எதிர்கொள்கிறது. இதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ் 2006 மற்றும் 2012-ம் ஆண்டுகளிலும் விண்வெளிக்குச் சென்று, மொத்தம் 322 நாள்கள் தங்கியிருந்தார்
கொரோனா வைரஸ் காரணமாக இஸ்ரோவின் பெரும்பான்மையான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து, பொது முடக்கம் முடிந்த பின்னர் கணக்கெடுக்கப்படும் என்று சிவன் தெரிவித்துள்ளார்.
ககன்யான் திட்டத்திற்காக, நான்கு விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதிக்குள் ரஷ்யாவுக்குச் சென்று பயிற்சியை தொடங்க உள்ளனர்.
நாசா தனது விண்கலத்தை 2023 ஆம் ஆண்டிற்கு முன்பே தயாரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தனது பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.