Redmi ஏ-சீரிஸின் கீழ் இந்தியாவின் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனாக Redmi A4 5G அறிமுகம் செய்யப்படவுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீடு பெற்றுள்ளது
Redmi Note 14 Pro+ சீனாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவிற்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் வரிசையானது பேஸ், ப்ரோ மற்றும் ப்ரோ+ ஆகிய மூன்று மாடல்களை உள்ளடக்கியதாக இருக்கும்
Xiaomi அடுத்த மாதம் இந்தியாவில் Redmi Note 14 5G தொடரை அறிமுகப்படுத்தும் என்பது உறுதியானது. இது ஜனவரியில் அறிமுகமான நோட் 13 மாடல் வெற்றியை தொடர்ந்து அதற்கு அடுத்த மேம்பட்ட மாடலாக வெளி வருகிறது.
உலகில் அதிகம் விற்பனையான செல்போன் பட்டியலில் iPhone 15 முன்னணி இடத்தை பிடித்துள்ளது. அடுத்தபடியாக Samsung நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது
4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை 11,999 ரூபாய் என்றும், 4ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 13,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது