ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இணைய தளங்களில் அதிரடி விலைக்குறைப்பில் மொபைல்கள் விற்பனைக்கு வரவுள்ளன. செப்டம்பர் 29-ம்தேதி இதற்கான விற்பனை தொடங்குகிறது.
ரெட்மீ நிறுவனத்தின் பொது மேலாளர் லூ வெய்பிங், தனது வெய்போ கணக்கில் 'ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்களில் 'ஸ்கை ஃபில்டர்' இடம்பெறவுள்ளது எனக் கூறியுள்ளார்.