ரெட்மி 9, ரெட்மி 9A, ரெட்மி 9 பிரைம் ஆகியவை போன்றே ரெட்மி 9i ஸ்மார்ட்போனும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது 64ஜிபி மெமரி வேரியன்ட் ஆகும். இதே போல், 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய் ஆகும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நல்ல பேட்டரி திறனுடன், புத்தம் புதிய சிறப்பம்சங்களுடன் ரெட்மி 9 களத்தில் இறங்கவுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருக்கிறது. இந்த நிலையில் ரெட்மி 9 வரவேற்பை பெற்று நல்ல விற்பனையை அடையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்படுள்ளது. அதே சமயம் அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 12,999 விலைக் குறியைக் கொண்டுள்ளது.