ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது 64ஜிபி மெமரி வேரியன்ட் ஆகும். இதே போல், 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய் ஆகும்.
ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் அளவுள்ள திரை உள்ளது
ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வருகிறது.
ரெட்மி 9 சீரிஸில் குறைந்த விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 9 கடந்த வாரம் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி 9 நோட் ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9, ரெட்மி 9 பிரைம் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்து ரெட்மி 9 ஸ்மார்ட்போனை தான் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ரெட்மி 9 ஸ்மார்ட்போன் இன்று (திங்கள்) மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் mi.com ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது 64ஜிபி மெமரி வேரியன்ட் ஆகும். இதே போல், 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய் ஆகும். கார்பன் பிளாக், ஸ்கை ப்ளூ, ஸ்போர்ட்டி ஆரஞ்சு ஆகிய நிறங்களில் ரெட்மி 9 கிடைக்கிறது.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10, MIUI 12
திரை அளவு: 6.53 இன்ச்
திரைத்தன்மை: டாட் டிராப் டிஸ்பிளே
பிராசசர்: ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G35 SoC
ரேம்: 4ஜிபி
கேமரா: 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கேமரா, முன்பக்கத்தில் 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
மெமரி: 64ஜிபி, 128 ஜிபி
எக்ஸ்பேண்டபிள் மெமரி: 512ஜிபி
இதர சிறப்பம்சங்கள்:
4G VoLTE, WiFi, ப்ளூடூத், மைக்ரோ USB போர்ட், 3.5mm ஹெட்போன் ஜேக், பின்பக்கத்தில் விரல் ரேகை சென்சார், 5,000mAh பேட்டரி சக்தி, 10W ஃபாஸ்ட் சார்ஜர் .
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo X Fold 6 Global Launch Nears as European Listing Reveals Price and Specifications