Xiaomi ஹோலி விற்பனையில் Redmi Note 14 5G, Note 13 உட்பட பல செல்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனைகளில் ரூ. 5,000 வரை தள்ளுபடி உண்டு
Redmi K80 Pro கடந்த நவம்பரில் சீனாவில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப் மற்றும் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது Redmi K90 Pro பற்றிய தகவல் வெளிவந்துள்ளது
Redmi 14C 5G இந்தியாவில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய 5G ஸ்மார்ட்போன் கண்ணாடி பின்புறத்துடன் மூன்று வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளது
Redmi Turbo 4 ஆனது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவிற்கு வர உள்ளது. MediaTek Dimensity 8400-Ultra சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்படும் முதல் போன் இதுவாக இருக்கும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது
இந்தியாவில் Redmi Note 14 Pro+ , Redmi Note 14 Pro மற்றும் Redmi Note 14 வெளியிடப்பட்டது. இந்த புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 3000nits உச்ச பிரகாசம் கொண்டது
Redmi ஏ-சீரிஸின் கீழ் இந்தியாவின் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனாக Redmi A4 5G அறிமுகம் செய்யப்படவுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீடு பெற்றுள்ளது
Redmi K80 செல்போன் சீரியஸ் இந்த வார இறுதியில் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் வருகிறது. இது 6,000mAh பேட்டரியுடன் இருக்கும் என கூறப்படுகிறது
Redmi Note 14 Pro+ சீனாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவிற்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் வரிசையானது பேஸ், ப்ரோ மற்றும் ப்ரோ+ ஆகிய மூன்று மாடல்களை உள்ளடக்கியதாக இருக்கும்
Xiaomi அடுத்த மாதம் இந்தியாவில் Redmi Note 14 5G தொடரை அறிமுகப்படுத்தும் என்பது உறுதியானது. இது ஜனவரியில் அறிமுகமான நோட் 13 மாடல் வெற்றியை தொடர்ந்து அதற்கு அடுத்த மேம்பட்ட மாடலாக வெளி வருகிறது.
உலகில் அதிகம் விற்பனையான செல்போன் பட்டியலில் iPhone 15 முன்னணி இடத்தை பிடித்துள்ளது. அடுத்தபடியாக Samsung நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது
Redmi Band 3 சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் 1.47 இன்ச் செவ்வகத் திரையை கொண்டுள்ளது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. 18 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூறப்படுகிறது
Redmi A4 5G செல்போன் இந்தியாவில் அக்டோபர் 16 அன்று இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 விழாவில் வெளியிடப்பட்டது. இது Snapdragon 4s Gen 2 சிப்செட் கொண்ட செல்போனாக இருக்கிறது