இரட்டை நானே சிம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ31, ஆன்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.4 இன்ச் டிஸ்ப்ளே, 48 மெகா பிக்சல் முதன்மை மற்றும் 20 மெகாபிக்சல் செல்பி கேமராக்ளை கொண்டுள்ளது.
மெமரி கார்டு மூலமாக 256 ஜி.பி. வரையில் ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ளள முடியும். 48 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைட் கேமரா , இரு 2 மெகா பிக்சல் கேமராக்கள் இதன் சிறப்பம்சம்.
128 ஜி.பி. மெமரியை இன்டர்னலாக மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் கொண்டுள்ளது. இதன் மெமரியை 1 டி.பி. அதாவது 1,024 ஜி.பி வரைக்கும் நீட்டிக்க முடியும். கூகுள் அசிஸ்டன்ட் பட்டன், ப்ளூடூத் வி5, வைஃபை 802.11 ஏ.சி., ஜீ.பி.எஸ்., 3.5 எம்.எம். ஆடியோ ஜேக், டைப் சி சார்ஜிட் போர்ட், இரட்டை 4 ஜி வோல்டே ஆகியவை இந்த போனின் சிறப்பம்சங்கள்.
பக்காவான கேமரா பலமான பேட்டரி மற்றும் சார்ஜ் வசதிகள் ஆகியவை இந்த போனுக்கு பலம் சேர்க்கின்றன. பட்ஜெட் ஸ்மார்ட் போன் பிரியர்களை இந்த மொபைல் திருப்திபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.