ரெட்மி K30 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G SoC பிராசசர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சீனாவில் கடந்த டிசம்பரில் ரெட்மி K30 5G அறிமுகம் செய்யப்பட்டது
ஷாவ்மி தரப்பில் புதிதாக ரெட்மி K30 என்ற 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி, மொத்தம் இரண்டு விதமான நிறங்களில் ரெட்மி K30 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஃப்ரோஸ்ட் வயிட் மற்றும் மிஸ்ட் பர்பிள் ஆகும். 6GB + 64GB, 6GB + 128GB, and 8GB + 128GB என மூன்று வேரியன்டுகளில் வரவுள்ளன.
மேலும், ரெட்மி K30 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G SoC பிராசசர் இருக்கலாம் என்றும், ரெட்மி போன்களில் இதுவே முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது. சீனாவில் மேற்கண்ட வேரியன்டுகளோடு, 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி வேரியன்ட் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இயங்குளதம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.67 இன்ச்
டிஸ்பிளே: ஹோல் பஞ்ச் டிஸ்பிளே
பாதுகாப்பு அம்சம்: கார்னிங் கொரிலா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன்
பிராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G SoC
கேமரா: பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் இருக்கலாம். 64MP பிரைமரி கேமராவில் சோனி IMX686 சென்சார் எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் 20 மெகாபிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது.
இதர சிறப்பம்சங்கள்:
ரெட்மி K30 5G ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார், 4,500mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999