மெமரி கார்டு மூலமாக 256 ஜி.பி. வரையில் ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ளள முடியும். 48 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைட் கேமரா , இரு 2 மெகா பிக்சல் கேமராக்கள் இதன் சிறப்பம்சம்.
3 வண்ணங்களில் போன் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில்லாத அளவுக்கு அதிவேகமாக சார்ஜ் செய்யும் வகையில் ஹூவே நிறுவனம் நோவா 7ஐ என்ற ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் சந்தைக்கு கொண்டு வரவுள்ளது.
இந்த போன் 40 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4,200 ஆம்ப் பேட்டரி திறன் கொண்டதாக போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரட்டை டூயல் நானோ சிம்மிற்கு போன் சப்போர்ட் செய்யும். ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், அதன் அப்டேட்ஸ் உள்ளிட்டவற்றை இந்த நானோ 7ஐ கொண்டிருக்கும்.
நானோ 7ஐ யில் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு பதிலாக ஹூவே ஆப் கேலரி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.4 இன்ச் முழுவதும் எச்.டி.யால் ஆன திரையை இந்த போன கொண்டுள்ளது. ஆக்டா கோர் ஹிசிலிகான் கிரின் 810 எஸ்.ஓ.சி., 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. இன்டர்னல் மெமரி ஆகியவை இந்த போனில் உள்ளன.
மெமரி கார்டு மூலமாக 256 ஜி.பி. வரையில் ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ளள முடியும். 48 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைட் கேமரா , இரு 2 மெகா பிக்சல் கேமராக்கள் இதன் சிறப்பம்சம்.
கனெக்டிவிட்டியை பொருத்தளவில் வைஃபை 802, 4ஜி எல்.டி.இ., ப்ளூடூத் வி5.0 ஆகியவற்றுக்கு போன் சப்போர்ட் செய்யும். 3.5 எம்.எம் ஹெட்போன் ஜேக், டைப் சி சார்ஜிங்போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ள இந்த மொபைல் மொத்தம் 183 கிராம் எடை கொண்டது.
Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Mafia: The Older Country Is Getting a Free Update That Adds New Modes, Features and Races
Samsung Galaxy Tab A11+ India Launch Timeline Confirmed: Price, Specifications Expected
Vivo S50 Pro Mini Confirmed to Feature Snapdragon 8 Gen 5 SoC; AnTuTu Benchmark Score Teased