OnePlus Buds Pro 3 செவ்வாயன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. . இதில் 43 மணிநேரம் வரை பேட்டரி நீடிக்கும். வாட்டர் புரூப் IP55 மதிப்பீடு பெற்றுள்ளது. OnePlus Buds Pro 2 போலவே டிசைன் இருக்கிறது.
OnePlus Buds Pro 3 அடுத்த வாரம் இந்தியாவிலும் மற்ற உலகச் சந்தைகளிலும் அறிமுகமாகிறது. இதில் 43 மணிநேரம் வரை பேட்டரி நீடிக்கும். வாட்டர் புரூப் IP55 மதிப்பீடு பெற்றுள்ளது. OnePlus Buds Pro 2 போலவே டிசைன் இருக்கிறது.
OnePlus Nord 4 இந்தியாவில் ரூ.29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தலைமுறை Nord சீரிஸ் ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக பல அம்சங்களை வைத்திருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு மிலன் நகரில் நடந்த "சம்மர் வெளியீட்டு நிகழ்வில்" OnePlus Nord 4 அறிவிக்கப்பட்டது. இதே விழாவில் OnePlus Watch 2R, Nord Buds 3 Pro மற்றும் Pad 2 போன்ற பல சாதனங்களும் வெளியிடப்பட்டது.