எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்கும் OnePlus Watch 2R
OnePlus Summer Launch Event விழாவில் கூகுளின் WearOS 4, டூயல் ஃபிரிகொன்சி GPS, 12 நாட்கள் பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகள் மட்டுமல்லாமல் பிரீமியம் கிளாசிக் டிசைனில் OnePlus Watch 2R மாடலானது களமிறங்கி இருக்கிறது.