எம்ஐ பாக்ஸ் 4 கே எச்.டி.எம்.ஐ போர்ட் மூலம் டிவியுடன் இணைகிறது. ஷாவ்மி டிவி பெட்டி பிளிப்கார்ட், எம்ஐ.காம், எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் எம்ஐ ஸ்டுடியோ கடைகள் வழியாக விற்பனை செய்யப்படும்.
shaavmi இந்தியா நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின், இந்தியாவில் எம்ஐ 10 உடன் அறிமுகம் செய்யப்படும் புதிய சாதனத்தைப் பற்றி குறிப்பிடுவதற்கான டீஸரை வெளியிட்டுள்ளார்.