எம்ஐ 10 5 ஜி விலை ரூ.49,999. இந்த போன் 128 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கும்.
Photo Credit: Twitter / @XiaomiIndia
எம்ஐ 10, பச்சை மற்றும் கிரே நிறங்களில் வழங்கப்படுகிறது
Mi 10, மே முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதியில் இந்த போன் இந்தியாவில் விற்பனை செய்யத் தொடங்கியது. ஷாவ்மியின் புதிய முதன்மை ஸ்மார்ட்போன் Mi Store website, Amazon-ல் இருந்து கிடைக்கிறது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 108 மெகாபிக்சல் கேமரா மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
எம்ஐ 10 5 ஜி விலை ரூ.49,999. இந்த போன் 128 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கும். 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.54,999 ஆகும். கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த போனை ஆர்டர் செய்யலாம்.
டூயல்-சிம் எம்ஐ 10, நிறுவனத்தின் MIUI 11 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். இந்த போனில் 6.67 அங்குல வளைந்த AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் 180 ஹெர்ட்ஸ் தொடு பதிலையும் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஒரு ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 8 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் உள்ளது.
எம்ஐ 10 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இதில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் உள்ளன. இந்த கேமராவில் 8 கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு உள்ளது. செல்ஃபி எடுக்க 20 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
எம்ஐ 10-ன் உள்ளே 4,780 mAh பேட்டரி உள்ளது. இதில் 30W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜ் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜ் ஆதரவு உள்ளது.
Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch