Mi 100 மே 8-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். 108 மெகாபிக்சல் கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் மூலம் சீன நிறுவனம் வெள்ளிக்கிழமை பல புதிய தயாரிப்புகளை இந்தியாவுக்கு கொண்டு வரும். இந்த புதிய தயாரிப்பைப் பயன்படுத்தி எந்த டிவியையும் ஸ்மார்ட் டிவியாக உருவாக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. எம்ஐ பாக்ஸ் எஸ் ஏற்கனவே உலகெங்கிலும் பல நாடுகளில் விற்கப்படுகிறது. இந்த சாதனம் மூலம், எந்த டிவியையும் எளிதாக ஆண்ட்ராய்டு டிவியாக மாற்ற முடியும்.
Mi fans, we're launching another amazing #IoT product with #Mi10 on May 8!
— Manu Kumar Jain (@manukumarjain) May 6, 2020
With #MiTV ????, we fuelled the growth of Smart TVs in India. Now it's time to turn every feature TV into a #SmartTV! ????
RT ???? & tag friends who need to turn their TVs into smart TV.#Xiaomi ❤️ @MiTVIndia pic.twitter.com/eUY8qn0MCS
சமீபத்தில், நிறுவனத்தின் தலைவர் மனு குமார் ஜெயின் ட்விட்டரில் வீடியோ டீஸரை வெளியிட்டார். இந்த வரவிருக்கும் சாதனம் வழக்கமான டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் என்று கூறினார். இந்த தயாரிப்பு எம்ஐ 10 உடன் இந்தியாவுக்கு வரப்போகிறது என்றார்.
Mi Box 4 SE இந்த ஆண்டு ஜனவரியில் 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜுடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Mi Box 4 மற்றும் Mix Box S ஆகியவை சந்தையில் கிடைக்கின்றன. இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தி, எந்த சாதாரண டிவியையும் ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம்.
Here's the entire list of Xiaomi's Smart IoT products that will be launching in Europe in upcoming months!
— Sudhanshu (@Sudhanshu1414) April 16, 2020
Thanks to my exclusive Chinese source ;) pic.twitter.com/qQMH3FTGyX
Xiaomi இந்தியாவில் பல சுவாரஸ்யமான தயாரிப்புகளைக் கொண்டு வந்துள்ளது. எம்ஐ பாக்ஸ் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் தயாரிப்பின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்ட்ரீமிங் சாதனங்கள் புளூடூத் ரிமோட்டுடன் வரும். இதில் 4 கே வீடியோ பிளேபேக் ஆதரவு உள்ளது.
Mi TV 4X vs Vu Cinema TV: Which is the best budget TV in India right now? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்