Amazon Great Indian Festival Sale 2024 சலுகை தொடங்கிடுச்சே!
Amazon Great Indian Festival இப்போது அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்காக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அமேசான் பிளாட்ஃபார்மில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களை விட ஒரு நாள் முன்னதாக பிளாட்ஃபார்மில் பிரைம் சந்தா வாடிக்கையாளர்கள் சலுகைகளை பெறலாம்