Amazon Great Republic Day Sale 2025 விற்பனை இந்தியாவில் அனைத்து பயனர்களுக்கும் ஜனவரி 13 அன்று மதியம் தொடங்கியது
Photo Credit: Apple
ஐபோன் 16 தொடர் இந்தியாவில் செப்டம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Republic Day Sale 2025 விற்பனை பற்றி தான்.
Amazon Great Republic Day Sale 2025 விற்பனை இந்தியாவில் அனைத்து பயனர்களுக்கும் ஜனவரி 13 அன்று மதியம் தொடங்கியது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறலாம். மேலும் வீட்டு அலங்காரப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், தனிப்பட்ட கேஜெட்டுகள் மற்றும் பலவற்றை தள்ளுபடி விலையில் பெறலாம். முன்னதாக, ஸ்மார்ட்போன்கள் , ஹெட்ஃபோன்கள் , கேமிங் லேப்டாப்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. இப்போது டேப்லெட்டுகளின் சிறந்த சலுகைகளின் பட்டியலை பார்க்கலாம்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு 14,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். அதே நேரத்தில் SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் மற்ற கூடுதல் நன்மைகளை அனுபவிக்க முடியும். 5000 ரூபாய் வரை பம்பர் வெகுமதிகளைப் பெறலாம். சில பொருட்கள் கட்டணமில்லா EMI விருப்பங்களுடன் கிடைக்கின்றன. தள்ளுபடி சலுகைகள் மற்றும் கட்டண விருப்பங்களின் விவரங்கள் தனிப்பட்ட தயாரிப்பு பக்கங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.
OnePlus Pad 2 டேப்லெட் 12GB + 256GB மாடல் இந்தியாவில் ஜூலை 2024 அன்று ரூ. 42,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இப்போது ரூ. 37,999 என்கிற விலைக்கு கிடைக்கிறது.
Xiaomi Pad 6 டேப்லெட் 8GB + 256GB மாடல் ஜூன் 2023 அன்று ரூ. 28,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இப்போது விற்பனைத் தள்ளுபடிகள் மற்றும் இதர சலுகைகளுடன், 19,499 ரூபாய் என்கிற குறைந்த விலையில் கிடைக்கிறது.
ஜூலை 2024ல் இந்தியாவில் எட்டு JBL ஸ்பீக்கர்களுடன் வெளியிடப்பட்ட Lenovo Tab Plus விலை ரூ. 22,999. இது இப்போது ரூ. 16,499க்கு கிடைக்கிறது.
Amazon Great Republic Day Sale 2025 டேப்லெட்களுக்கான ஆபர் தயாரிப்பு பெயர்
| தயாரிப்பு பெயர் | வெளியீட்டு விலை | விற்பனை விலை | இப்போது வாங்க |
|---|---|---|---|
| ஒன்பிளஸ் பேட் 2 | ரூ. 42,999 | ரூ. 37,999 | இப்போது வாங்கவும் |
| சியோமி பேட் 6 | ரூ. 28,999 | ரூ. 19,499 | இப்போது வாங்கவும் |
| ஹானர் பேட் 9 | ரூ. 24,999 | ரூ. 18,499 | இப்போது வாங்கவும் |
| ஒன்பிளஸ் பேட் கோ | ரூ. 21,999 | ரூ. 16,999 | இப்போது வாங்கவும் |
| லெனோவா டேப் பிளஸ் | ரூ. 22,999 | ரூ. 16,499 | இப்போது வாங்கவும் |
| Samsung Galaxy Tab A9+ | ரூ. 20,999 | ரூ. 12,499 | இப்போது வாங்கவும் |
| Lenovo Tab M11 (பேனாவுடன்) | ரூ. 22,000 | ரூ. 12,749 | இப்போது வாங்கவும் |
| ரெட்மி பேட் எஸ்இ | ரூ. 14,999 | ரூ. 12,599 | இப்போது வாங்கவும் |
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Best Air Purifiers Under Rs. 15,000 for Bedrooms in India
Xiaomi 18 Pro, Redmi Note 17 Aura India Launch Tipped for January 2027; Xiaomi 18T Could Arrive Later