'அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்' - சலுகைகளை பெரும் ஒன்ப்ளஸ் 6T, ஐபோன் X, சாம்சங் கெலக்சி M30!

இந்த விற்பனையில் அதிக அளவிலான பட்ஜெட் போன்கள் சலுகைகளை பெற்றுள்ளது.

'அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்' - சலுகைகளை பெரும் ஒன்ப்ளஸ் 6T, ஐபோன் X, சாம்சங் கெலக்சி M30!

அடுத்த வாரம் துவங்கவுள்ள 'அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்'

ஹைலைட்ஸ்
  • ஒன்ப்ளஸ் 6T-யின் விலையை 27,999 ரூபாய்
  • 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட சாம்சங் கெலக்சி M30 14,990 ரூபாய்
  • இந்த விற்பனை ஜூன் 10 முதல் 13 வரை நடபெறவுள்ளது
விளம்பரம்

அமேசான் நிறுவனம் வருகின்ற திங்கட்கிழமையன்று சலுகை விலையில் மொபைல்போன்கள் விற்பனை நடத்தவுள்ளது. 'அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த விற்பனை ஜூன் 13 வரை தொடரவுள்ளது. ஒன்ப்ளஸ் 6T, ஐபோன் X, சாம்சங் கெலக்சி M30, ஹவாய் P30 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களே இந்த விற்பனையில் அதிக சலுகைகளை பெற்றிருக்கும் மொபைல்போன்கள். சாம்சங் M20, ஹானர் 9N, ரெட்மீ 7 என இன்னும் பல ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் சலுகைகளைப் பெற்றுள்ளன.

32,999 ரூபாயாக இருந்த ஒன்ப்ளஸ் 6T-யின் விலையை 27,999 ரூபாயாக குறைத்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கெலக்சி M30-யும் அதிரடி சலுகையை பெற்றுள்ளது. அதன்படி,  4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போனின் விலை, 14,990 ரூபாய், இதன் மற்றொரு வகையான 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 17,990 ரூபாய். 

விற்பனையில் சலுகைகளை பெற்றிருக்கும் பட்ஜெட் போன்கள்

இந்த விற்பனையில் அதிக அளவிலான பட்ஜெட் போன்கள் சலுகைகளை பெற்றுள்ளது. அந்த வகையில், சாம்சங் M20, ஹானர் 9N, விவோ Y91i, எம் ஐ A2 4GB, ரெட்மீ 7, ஓப்போ A5 ஆகிய ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் விற்பனையாகவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஐபோன் X, ஹவாய் P30 Pro, விவோ நெக்ஸ், ஒப்போ R17, கேலக்சி நோட் 9 ஆகிய ஸ்மார்ட்போன்களும் விலைக் குறைப்பை பெற்றுள்ளது.

இந்த விற்பனையில், மொபைல் சாதனங்கள், மொபைல் கவர்கள் மற்றும் பல பொருட்களை இந்த விற்பனையில் விற்பனையாகவுள்ளது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »