YouTube வீடியோவில் ஸ்கிப் விருப்பம் விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. யூடியூப் தனது மொபைல் செயலியில் விளம்பரங்களில் கவுண்டவுன் டைமர் மற்றும் கிரே-அவுட் ஸ்கிப் பட்டனை மறைக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது
கூகுள் மீட் ஆப்பினை ஜிமெய்ல் அக்ககவுன்ட் உள்ள எவரும் இலவசமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் வீடியோ கால் செய்வது எளிதாக இருப்பதால் அதிக எண்ணிக்கையில் பயனர்கள் டவுன்லோடு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கரி செயலியை கூகிள் பிளே ஸ்டோரில் மொத்தம் 1.1 கோடி பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது. டிக் டாக் தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்திய மாற்று செயலி மீதான, ஆர்வம் திடீரென அதிகரித்துள்ளது.
பேஸ்புக்கின் தீம் நீல வண்ணத்தில் இருக்கும். ஆனால் வைரஸ் ஓப்பன் செய்யும் பிரவுசரில் உள்ள பேஸ்புக் பக்கம் கருப்பு நிறத்தில் இருந்தால் நமது தகவல்கள் திருடப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.
கூகிள் வரைபடத்தில் குரல் கொடுத்ததற்காக பச்சன் கூகுளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மிட்-டே தெரிவித்துள்ளது. அமிதாப் கூகுள் உடனான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவுடன் வீட்டிலிருந்து தனது குரலை பதிவு செய்வார் என்று கூறப்படுகிறது.
ஜூன் 2 ம் தேதி கூகிள் கூகிள் பிளேயிலிருந்து மிட்ரானை நீக்கியது. கூகுளின் விதிமுறைகளை மீறியதாக மிட்ரான் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆப் நீக்கப்பட்டது.