கூகுள் மீட் ஆப்பினை ஜிமெய்ல் அக்ககவுன்ட் உள்ள எவரும் இலவசமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் வீடியோ கால் செய்வது எளிதாக இருப்பதால் அதிக எண்ணிக்கையில் பயனர்கள் டவுன்லோடு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வரையில் ஒரே நேரத்தில் 250 பேர் கூகுள் மீட் மூலமாக கான்பரன்ஸ் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனத்தின் வீடியோ சாட் ஆப் கூகுள் மீட், ப்ளே ஸ்டோரில் 100 மில்லியன் டவுண்லோடுகளை அதாவது 10 கோடி டவுண்லோடுகளை கடந்துள்ளது. கடந்த 50 நாட்களில் மட்டும் 2 மடங்காக டவுன்லோடு அதிகரித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் மீட் ஆப்புக்கு போட்டியாக ஜூன் மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் ஆப்புகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகள் பெரும்பாலானவை முடங்கிப் போயுள்ளன. இந்த சூழலில் மக்கள் வீடியோ மூலம் ஆலோசனை நடத்துவதற்காக வீடியோ கான்பரன்சிங் ஆப்புகளை அதிக எண்ணிக்கையில் டவுன்லோடு செய்து வருகின்றனர்.
கூகுள் மீட் ஆப்பினை ஜிமெய்ல் அக்ககவுன்ட் உள்ள எவரும் இலவசமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் வீடியோ கால் செய்வது எளிதாக இருப்பதால் அதிக எண்ணிக்கையில் பயனர்கள் டவுன்லோடு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் ஜூம் ஆப்தான் வீடியோ கான்பரன்சிங் நடத்துபவர்களால் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது. இதனை விட சிறப்பான ஆப்சன்களை கொண்டதாக கூகுள் மீட் மாற்றப்பட்டு வருகிறது.
தற்போது வரையில் ஒரே நேரத்தில் 250 பேர் கூகுள் மீட் மூலமாக கான்பரன்ஸ் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Ghost of Yotei Complete Edition Review: Echoes of Excellence