பிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனை, பிளஸ் சந்தாதாரர்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும். மற்ற அனைவருக்கும், இது நாளை (ஜனவரி 19) தொடங்கி, ஜனவரி 22 வரை நடைபெறும்.
ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இணைய தளங்களில் அதிரடி விலைக்குறைப்பில் மொபைல்கள் விற்பனைக்கு வரவுள்ளன. செப்டம்பர் 29-ம்தேதி இதற்கான விற்பனை தொடங்குகிறது.