Moto G85 5G வந்தாச்சு! ஓடியாங்க! ஓடியாங்க!
லெனோவாவுக்குச் சொந்தமான மோட்டோரோலா தனது சமீபத்திய ஜி-சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜூலை 10ல் மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வோம் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. இது பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இந்தியா ஸ்டோரில் ஆன்லைனில் கிடைக்கும் என்பதை மோட்டோரோலா உறுதிப்படுத்தியுள்ளது.