சார்ஜிங்கை பொருத்தவரையில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 6-8 மணி வரை தாங்கும் ஆற்றல் கொண்டது. சார்ஜ் கேஸுடன் வைத்துப் பார்க்கும்போது, மொத்தம் 24 மணி நேரத்தில் இந்த யூனிட் சார்ஜ் தாங்கலாம்.
ஒவ்வொரு ஏர்பாட்சும் 60 ஆம்ப். பேட்டரி திறன் கொண்டது. சார்ஜ் ஏற்றும் பெட்டி 500 ஆம்ப் பேட்டரி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 6 மணி நேரத்திற்கு பேட்டரி நீடிக்கும்.
சோனி WH-CH710N வயர்லெஸ் ஆக்டிவ் Noise Cancelling ஹெட்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதன் விலை ரூ. 9,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலைக்கு ஏற்ப பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஹெட்ஃபோன் இருக்கிறது.
Mi Outdoor புளூடூத் ஸ்பீக்கர், ஒரு பக்கத்தில் ஒரு பவர் பொத்தான் மற்றும் ஒரு ப்ளே/பாஸ் பொத்தானைக் கொண்டுள்ளது. மற்றொரு பக்கம் சார்ஜிங் போர்ட் மற்றும் ஆக்ஸ் போர்ட் உள்ளது.