. “வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு” பிராட்பேண்ட் திட்டத்தை நீட்டித்த சில நாட்களில் பி.எஸ்.என்.எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தையும் நீட்டித்துள்ளது.
அந்தமான் நிகோபர், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில இடங்களை தவிர்த்து இந்தியாவின் மற்ற அனைத்து இடங்களிலும் ரூ 2,399 ப்ளான் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தின் வீணவங்காவில் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது, பிஎஸ்என்எல் வழங்கும் பாரத் ஏர் ஃபைபர் சேவை இப்போது நாட்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.