Samsung Galaxy Book 4 Edge இந்தியாவை மிரட்ட வருது
Samsung Galaxy Book 4 Edge ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் எக்ஸ் பிளஸ் CPU உடன் AI அம்சங்கள் மற்றும் 15-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டுள்ளது. Galaxy AI அம்சங்களுடன் வருகிறது. Wi-Fi 7 சப்போர்ட் உடன் வருகிறது. Cocreator, Windows Studio Effects மற்றும் Live captions போன்ற AI அம்சங்களை சப்போர்ட் செய்கிறது