TECNO நிறுவனமானது தரமான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. இப்போது வந்திருப்பது Tecno Spark Go 1. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
Tecno Spark 20 Pro 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Tecno நிறுவனத்தின் ஸ்பார்க் சீரியஸ் மடலில் வரும் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட 4G மாடலை விட செயல்திறன் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது.
IOS-ல் Spark செயலி மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. Android மற்றும் iOS இரண்டிலும், நீங்கள் கணினி அளவிலான dark mode-ஐ இயக்கியிருந்தால், இயல்பாகவே இது dark mode-ஐ செயல்படுத்தும்.