சாம்சங் கேலக்ஸி S26 எப்போ வரும்னு தெரியுமா? அதிகாரப்பூர்வ கேம்பெயின் மூலம் லீக் ஆன பிப்ரவரி 25 தேதி! S26 Ultra-வில் வரப்போகும் மிரட்டலான மாற்றங்கள் குறித்த முழு விவரம்.
சாம்சங் தனது கேலக்ஸி S26 அல்ட்ராவில் ஒரு புதிய "Privacy Display" தொழில்நுட்பத்தைக் கொண்டு வருகிறது. இனி நீங்கள் பொது இடங்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாகப் பார்க்கலாம்.
Samsung-இன் அல்ட்ரா-ஸ்லிம் போன் திட்டம் தோல்வியா? மிக மெலிதான Galaxy S25 Edge மாடலின் விற்பனை குறைவால், அதன் அடுத்த மாடலான S26 Edge-ஐ Samsung நிறுத்தியுள்ளதாக தகவல்