Samsung Galaxy S25 Ultra, Galaxy S25+ மற்றும் Galaxy S25 விலை விவரங்கள் Galaxy Unpacked விழாவில் வெளியாகிறது. இந்த விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது
Samsung Galaxy S25, Galaxy S25+, Galaxy S25 Ultra செல்போன்கள் கேலக்ஸி எஸ் 25 தொடராக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 22ல் அறிமுகபடுத்தப்படும் என கூறப்படுகிறது
Samsung Galaxy S25 Ultra செல்போன்கள் ஜனவரி 2025ல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. Galaxy S25 Ultra இந்தத் சீரியஸில் சிறந்த செல்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Samsung Galaxy S25 Ultra ஜனவரியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை வழக்கமான மூன்று மாடல்களை விட நான்கு மாடல்களாக அறிமுகம் ஆகிறது.