Samsung Galaxy S25 செல்போன் பற்றிய ரகசியங்கள் கசிந்தது
சாம்சங் நிறுவனத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Galaxy S25 சீரியஸ் செல்போன் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படும் என தெரியவருகிறது. முந்தைய சீரியஸ் போலவே வரவிருக்கும் Galaxy S மாடலும் வெண்ணிலா, பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது