சாம்சங் நிறுவனம் தரப்பில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை செல்போன்களான மடிக்க கூடிய FLIP சீரியஸ் மீண்டும் அப்டேட் செய்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இன்னும் சில வாரங்களில் Samsung Galaxy Flip 6 சீரியஸ் செல்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இது டாப் கிளாஸ் குளவாலிட்டி உடைய ஹார்டுவேர் சிப்கள் சேர்க்கப்பட்டு இதுவரை மார்க்கெட்டில் உள்ள சாம்சங் செல்போன்களில் அதிக விலை உடைய செல்போனாக வர இருக்கிறது.
18 மாதங்கள் வரை இ.எம்.ஐ. செலுத்தி மொபைலை பெற்றுக் கொள்ளலாம். எச்.எஸ்.பி.சி. கார்டு உடையவர்கள் கூடுதலாக 5 சதவீத தள்ளுபடியை பெற்றுக் கொள்ளலாம். அமேசான் பே மூலமாக ப்ரைம் உறுப்பினர்களும் 5 சதவித தள்ளுபடியை பெறலாம்.
Samsung Galaxy Z Flip ஷிப்பிங் பிப்ரவரி 26-ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும், மேலும் நிறுவனம் ஒரு இலவச கவர் மற்றும் ஏ.கே.ஜி ஹெட்ஃபோன்களை பெட்டியின் உள்ளே பேக் செய்து வருகிறது.
Samsung Galaxy S20, Galaxy S20+, Galaxy S20 Ultra மற்றும் Galaxy Z Flip முதன்மை ஸ்மார்ட்போன்கள் இப்போது சாம்சங் இந்தியா தளத்தின் மூலம் முன் பதிவு செய்ய உள்ளன.
Samsung Galaxy Z Flip-ன் விலை $1,380 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.98,400) ஆகும். பிப்ரவரி 14 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் தொடங்கி, குறைந்த அளவுகளில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் கூறுகிறது.