இந்தியாவை அலறவிடும் Jio AI அறிவிப்புகள் என்ன?
ஆண்டுதோறும் பங்குதாரர்கள் கூட்டத்தில் பெரிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்த ரிலையன்ஸ், இம்முறையும் தனது வழக்கத்திலிருந்து விலகவில்லை. நேற்று நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்புகள் பங்குதாரர்களை மட்டுமின்றி பயனர்களையும் பரவசப்படுத்தியது