Redmi 14C 5G இந்தியாவில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய 5G ஸ்மார்ட்போன் கண்ணாடி பின்புறத்துடன் மூன்று வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளது
இந்தியாவில் Redmi A4 5G செல்போன் Snapdragon 4s Gen 2 chip மூலம் இயங்கும் என கடந்த அக்டோபர் 16ல் அறிவிக்கப்பட்டது. புது தில்லியில் நடந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 நிகழ்வில் இந்த செல்போன் வெளியிடப்பட்டது, மேலும் 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும்.
Redmi Smart Fire TV 4K 2024 இந்தியாவில் இரண்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. Redmi 55 இன்ச் ஃபயர் டிவியை சந்தையில் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை. 43-இன்ச் மாடலில் 24W ஸ்பீக்கர்கள் மற்றும் 55-இன்ச் மாடலில் 30W ஸ்பீக்கர் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும்.
2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் விலை 6,799 ரூபாய் என்றும், 3ஜிபி ரேம்,32ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 7,499 ரூபாய் என்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ரெட்மி 9, ரெட்மி 9A, ரெட்மி 9 பிரைம் ஆகியவை போன்றே ரெட்மி 9i ஸ்மார்ட்போனும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது 64ஜிபி மெமரி வேரியன்ட் ஆகும். இதே போல், 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய் ஆகும்.